மூன்று இலச்சம் சனத்தை புலிகள் பிடித்து வைத்திருந்த போது நீங்கள் வந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே!

நவிபிள்ளை: என்ன அது? மூன்று இலச்சம் சனத்தை புலிகள் பிடித்து வைத்திருந்தவர்களா? இதை பற்றி யாரும் எனக்கு அப்ப சொல்லவில்லையே..? உண்மையாகவா சொல்லுகிறீர்கள். சண்டை நடந்த பகுதிகளில் நான் சந்தித்த தமிழாகளும் நீங்கள் சொல்வது போன்று தான்.. ‘புலிகள் தங்களை தப்பித்து போகவிடாமல் பிடித்து வைத்திருந்ததாக’ என்னிடம் சொன்னார்கள். மகிந்த : பின்ன நான் என்ன பொய்யா சொல்லுகிறேன்? இதற்காகத்தான், நான் இங்கு வந்து நிலைமைகளை நேரில் பார்க்குமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இப்போ உங்களுக்கு உண்மைகள் புரிந்திருக்கும். சரி, சரி நடந்தவைகளை நடந்தவைகளாக இருக்கட்டும். மறப்போம், மன்னிப்போம்… அவற்றை பற்றி பேசுவதை ...