இணைய தள வாயிலாக பெருநாள் வாழ்த்து
கல்முனை நியூஸ் இணையத்தளம் பெருநாள் வாழ்த்து செய்தி இணைக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம் . வாழ்த்து தெரிவிப்பவரின் புகைப்படத்துடன் எமது இணைய தளம் வெளியிடவுள்ளதால் 2"/2" அளவிலான தெளிவான புகைப்படத்துடன் வாழ்துபவரின் முழுப் பெயர் , முகவரி என்பவற்றுடன் வாழ்த்த படுவோர் விபரங்களை 15 சொற்களுக்குள் அடக்கி kalmunainews@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 25 பேருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.