ஆகாஸ் நிறுவனத்தின் மரநடுகை திட்டம்
ஆகாஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மரம் நடுகைத்திட்டத்தின் ஒரு கட்டமாக பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் மாமரம் நடுகைத் திட்டம் ஒன்று நேற்று 2013.08.25ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதன் போது பாடசாலையின் அதிபர் P.ஜெகநாதன் அவர்களிடம் மரங்கள் கையளிக்கப்பட்டு மரங்கள் நட்டும் நீர் வசதியும் செய்து வழங்கப்பட்டது. இதன் போது பாடசாலையின் ஆசிரியர் M.R.றபிஅசாம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் பங்குகொண்டனர்.
Comments
Post a Comment