300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்த்தி உதவி தொகையை பெற்றுக் கொண்டுள்ளதாக சமூர்த்தி ஆணையாளர் டபிள்யு.ஜே.எல்.எஸ்  விஜயசிறி தெரிவித்துள்ளார் இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை 15வீதத்தினால் குறைவடைந்துள்ளது. சமூர்த்தி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய குறைந்த பட்ச தகுதியற்றவர்கள் பலர் உதவிதொகையை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளனர். 16லட்சம்பேர் உதவித் தொகையை பெற்றுக் கொள்வதாகவும் இதில் 3லட்சம்பேர் உதவிதொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 100மில்லியன் ரூபா பணத்தை செலவிடுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது