நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்வி நிலையை பாதுகாத்து வரும் ஹிஜா கல்லூரியின் O/L தின விழா செவ்வாய்க்கிழமை (29) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது . கல்லூரியின் அதிபர் W.ஐயூப்கான் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வில் நற்பிட்டிமுனை உலமா சபை தலைவரும் கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபருமான மௌலவி ULA. கபூர் பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக ALM.இப்ராஹீம் ,A.ஆப்துல் கபூர் ஆகியோரும், விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தரும் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வரலாற்று நூல் ஆசிரியருமான S.அஸீஸூல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் YAK.தாஸீம் , முகாமைத்துவ உதவியாளரும் , ஊடகவியலாளருமான U.முகம்மது இஸ்ஹாக் ஆகியோரும் விசேட அழைப்பாளர்களாக ஆசிரியர்களான IM.ஸூபி ,AA.நிமைரி ,KLA.கபூர்,CM.பலாஹி ,NM.சர்ஹான், மெளலவி ARM.ஜஹூபர் ஆகியோருடன் கெளரவிப்புக்கான மாணவர்களான MIM.இஸ்பாக் ,MSM.சபீத் ,MF.சஷினி ,MS.அஸ்கா,ASF.ஷமா ,R.ஜஸானா ,S.நிருத்தனா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்