நற்பிட்டிமுனை ஹிஜா கல்லூரியின் O/L தின விழா


நற்பிட்டிமுனை கிராமத்தின்  கல்வி நிலையை  பாதுகாத்து வரும்  ஹிஜா  கல்லூரியின் O/L தின விழா செவ்வாய்க்கிழமை (29)  நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா  மகா வித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது .

கல்லூரியின் அதிபர் W.ஐயூப்கான்  தலைமையில் நடை பெறவுள்ள  நிகழ்வில் நற்பிட்டிமுனை  உலமா சபை தலைவரும்  கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி  அதிபருமான மௌலவி ULA. கபூர்  பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக ALM.இப்ராஹீம் ,A.ஆப்துல்  கபூர் ஆகியோரும், விசேட அதிதிகளாக  ஓய்வு பெற்ற  நிருவாக உத்தியோகத்தரும்  நற்பிட்டிமுனை  முஸ்லிம்களின்  வரலாற்று நூல் ஆசிரியருமான S.அஸீஸூல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் YAK.தாஸீம் , முகாமைத்துவ உதவியாளரும்  , ஊடகவியலாளருமான U.முகம்மது இஸ்ஹாக் ஆகியோரும்  விசேட அழைப்பாளர்களாக ஆசிரியர்களான IM.ஸூபி ,AA.நிமைரி ,KLA.கபூர்,CM.பலாஹி ,NM.சர்ஹான், மெளலவி ARM.ஜஹூபர் ஆகியோருடன் 
கெளரவிப்புக்கான மாணவர்களான MIM.இஸ்பாக் ,MSM.சபீத் ,MF.சஷினி ,MS.அஸ்கா,ASF.ஷமா ,R.ஜஸானா ,S.நிருத்தனா  ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்  

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்