கல்முனை வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளராக உமர் மௌலானா நியமனம்
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் நிருவாகத்திற்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் .
கடந்த முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்ற பிரதிக்கல்வித் பணிப்பாளர்
டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்த்துல் ஜலீல் அவர்களால் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் . அதன் பிரகாரம் அவர் தம் கடமைகளை 01.01.2017 அன்று பொறுப்பேற்றார்
Comments
Post a Comment