அம்பாறை மாவட்ட புத்தாண்டு வழிபாடு
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவில் உதயமாகியுள்ள 2017ஆண்டை வரவேற்று அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள் தோறும் வழிபாடுகள் இடம் பெற்றன.
நற்பிட்டிமுனை அம்பலத்தடி வினாயகர் ஆலயத்தில் நடை பெற்ற பூஜை வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு வழிபட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவில் உதயமாகியுள்ள புத்தாண்டில் நாட்டில் அனைத்து இனத்தவர்களும் நிரந்தர அமைதி பெற்று வாழ அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment