இன்டெர் நியூஸ் கிழக்கு ஊடக இல்லத்தினால் கடந்த நாங்கு வருடங்களாக ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்பட்டுவரும் கலந்துரையாடல் அரங்கில் சம கால விவசாய முறைகளும் சூழல் பிரைச்சினைகளும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஒலுவில் அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கிழக்கு ஊடக இல்லப்பனிப் பாளர் எம்.ஐ.எம்.சாதத் தலைமையில் நடை பெற்றது . விவசாய திணைக்கள ஆராய்ச்சி அலுவலர் வை.பீ.இக்பால் ,மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் எம்.சீ.நஜீப் ,விவசாய போதனாஸ்ரியர் எம்.எம்.எம்.ஜமீல் ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது.