கல்முனையில் சீட்டிழுப்பு
மாவட்டப் பதிவாளர் சங்க நிதியதுக்கான நாடளாவிய பரிசு சீட்டிழுப்பு சங்கத் தலைவர் சமன் ஜய்வர்தன தலைமையில் சனிக்கிழமை ௨0 கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . இந் நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எ.எம்.எம்.ஜமீல் ,பிரதேச செயலாளர் கா .லவநாதன் ,போலீஸ் பொறுப்பதிகாரி ஏ.அம.ஏ.நவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.