Kiddies Sports Kalmunai Fattima National School
கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை நடை பெற்றது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் பிரதி அதிபர் அருட்சகோதரி ஜான தர்சினி தலைமையில் நடை பெற்றது . இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல் . எ .ஜலீல் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment