பாடசாலை மாணவர்களுக்கு பழுதடைந்த சமபோச
கல்முனை பிரதேச பாடசாலைகளில் அண்மைக்காலமாக மாணவர்களுக்கு சில விற்பனை முகவர்களால் இலவச சமபோச பக்கேற்றுக்கள் வழங்க்கப்பட்டு வருகின்றன. கல்முனை பிரபல தேசிய பாடசாலை யொன்றில் வழங்ககப்பட்ட சமபோச அங்குள்ள ஆசிரியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு மாணவர்களிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறன உணவு விநியோகத்தில் பாடசாலை நிருவாகம் கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோர்கள் கூறுகின்றனர்.
Comments