ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அமல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் 20 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment