கல்முனை துளிர் விளையாட்டுக்கழகத்தின் மனிதாபிமான சேவை
தொடர் போலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்கு முகம் கொடுத்து தோற்றுநோ ய் எதிர்ப்பு பணிக்கு அர்ப்பணிப்பு செய்யும் மாநகர சபை ஊழியர்களுக்கும் ,கடமையில் ஈடுபடும் இராணுவத்தினருக்கும் தெருவோரங்களில் தங்களின் பொழுதைக்கழிக்கும் யாசகர்களுக்கும் இன்று காலை உணவை கல்முனை துளிர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பகிர்ந்தளிப்பு செய்தனர் .
உண்மையாகவே இவர்களது சேவை இக்காலகட்டத்தில் சாலச்சிறந்தது .
Comments
Post a Comment