நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகம்

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான  புதிய நிருவாகக் குழு தெரிவு கடந்த சனிக்கிழமை நடை  பெற்றது .

கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை  பெற்ற  பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக கைத்தொழில் வணிக அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவருமான சி.எம்.ஹலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
 இணை  செயலாளர்களாக ஐ.எம்.உபைதுல்லாஹ் ,மௌலவி எச்.எம்.தானீஸ்  ஆகியோரும் பொருளாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ரவூப்  உட்பட 16 குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிருவாக குழு உறுப்பினர்களாக நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.எல்.எம்.அஸ்ரப் ஆசிரியர், நற்பிட்டிமுனை உலமா சபை செயலாளர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் ,நற்பிட்டிமுனை ஜும்மாபள்ளிவாசல் உப தலைவர் ஐ.எம்.நூர்முகம்மட் ,ஆசிரியர் எம்.ஏ.ஜெஸ்லி ,ஆய்வுகூட உதவியாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,கல்முனை  வீதி அபிவிருத்தி அதிகார சபை முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.பைதாஸ் ,மட்டக்களப்பு  மேல்நீதிமன்ற  உத்தியோகத்தர் ஏ.எம்.அஸீம் ,அல் -கரீம் பவுண்டேஷன்  உப செயலாளர் எம்.ரீ.எம்.தர்ஷாத் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர் வீ.எம்.மக்பூல், ஏ.ஆர்.அஜ்மல் முதலாளி,மட்டக்களப்பு தொழில் நுட்ப கல்லூரி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.தஸ்லீம்,என்.எம்.அப்சான் முதலாளி, கல்முனை பஸ் டிப்போ நிதி பரிசோதகர் ஏ.எம்.பாயிஸ், இலங்கை துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.எல்.ஹயஸ்,ஈஸ்ட் ஹேண்ட்லூம்  சென்டர் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எச்.ஹாலிப் ,கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர் ஏ.எம்.நௌபீன்  ஆகியோரே  தெரிவாகியுள்ளார்கள்  

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்