சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment