மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிகமும்
மருதமுனை மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின்;(KOPE) வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிமுக நிகழ்வும் சனிக்கிழமை மாலை(15-12-2018)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.ஏ.அக்ரம் தமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா,ஓய் பெற்ற ஆசிரியை திருமதி அலாவுதீன்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார்,கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment