எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்
எந்தவொரு சூழ்நிலையிலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தூர்மானம் தொடர்பில் தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment