விவாசாயத்துறை மீதான வரி விலக்கு


ஐந்து வருடத்திற்கு விவாசாயத்துறை மீதான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் விவாசாயத்துறை மீதான வருமான 28% வீதத்தில் இருந்து 14% வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ​தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு