களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நெரிசல் 14 பேர் வைத்திய சாலையில் அனுமதி
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற ஆலய ருத்திர வேள்வியில் கலந்து கொண்டு ருத்ர மாலை பெறுவதற்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு காயமடைந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவர்களும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும் ,மட்டக்களப்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடத்தப்பட்டுவரும் ஏகாதச ருத்ர வேள்வியின் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை யாகம் நடைபெற்றது
Comments
Post a Comment