கண்டி ,அம்பாறை தொடர்பில் UNHRC ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இப்படி கூறினார்

Video: இலங்கைக்யில் இடம்பெறும் இனவாத வன்முறைகள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் UNHRC கூறும் அழுத்தமான செய்தி !!ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்றுவருகின்றது
மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், மார்ச் 21ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன், நான்கு வாரங்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில், மார்ச் மாதம் 16ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இன்று ஆரம்பமான கூட்டத்தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரஸ் உரையாற்றினார். அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைனும் வருடாந்த அறிக்கையை சமப்பித்து உரையாற்றும்போது ……

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்