பொலிஸ் தலைமையகத்தின் விசேட நடவடிக்கை மையம்
அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை பெற்றக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்தத் தகவல்களை 0113 02 48 92 அல்லது 0113 02 48 83 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.
பெறப்படும் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

Comments
Post a Comment