67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட விமானப் படை சைக்கிளோட்டப் போட்டி Get link Facebook X Pinterest Email Other Apps By kalmunainews - March 04, 2018 இலங்கை விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட விமானப் படை சைக்கிளோட்டப் போட்டியின் பெண்களுக்கான போட்டி இன்று (03) மட்டக்களப்பில் ஆரம்பமாகி அம்பாறையில் முடிவடைந்தது. போட்டியாளர்கள் கல்முனை நகர் ஊடாக செல்வதை காணலாம் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment