பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர்கள் அடுத்தவாரம் வழங்கப்படும்
பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வொவுச்சர்கள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வொவுச்சர்கள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு வொவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக அரசாங்கம் 244 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. பிரிவெனா மாணவர்களுக்கான வொவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment