2017 க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான “வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உயர்தரம்” (துறைசார் தெரிவுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு)
இச்செயலமர்வில்
•துறைசார் நிபுணர்களின் விளக்கவுரைகள்
•பல்கலைக்கழக மாணவர்களுடனான நேரடி கலந்துரையாடல்
என்பன நடைபெறக் காத்திருக்கின்றன.அத்துடன் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி தெரிவுகளுக்கான வழிகாட்டல் கையேடும் வழங்கப்படவுள்ளது.
இச்செயலமர்வில் பிரதம வளவாளராக சகோ.சாபிர் ஹாஸிம் (Learning motivator personality,Life skills and leadership trainer)CEO, Reality trainer international Pvt Ltd.அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
துறைசார் விரிவுரையாளர்களாக,
உயிரியல் விஞ்ஞான துறை - Dr.MIS.சபீனா (Senior lecturer in biology)department of biological science,SEUSL
பெளதீக விஞ்ஞான துறை - Dr.SM.ஜுனைதீன் (Dean,Faculty of engineering,SEUSL)
வர்த்தக துறை - Dr.S.குணபாலன் (Dean,Faculty of management,SEUSL)
தொழில்நுட்ப துறை - Mr.CMM.மன்சூர் ( Lecturer in Computer science,SEUSL)
கலைத் துறை - Mrs.AWN.நளீபா (Lecturer in sociology,Department of sociology faculty of arts and culture)
திங்கட்கிழமை (25 டிசம்பர் 2017) காலை 8.00 தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை ஹிஸ்புழ்ழாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறும்..
ஏற்பாடு - பல்கலைகழகம் மற்றும் உயர்கல்விக்கான மாணவர் ஒன்றியம் (TEAM)
Comments
Post a Comment