நற்பிட்டிமுனை (CEB) 2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை மாநர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை இணை அமைப்பாளர்களில் ஒருவருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம பிரதேசங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்யு ம் வேலைத் திட்டத்திற்கமைய
நற்பிட்டிமுனை (CEB) 2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment