கவிதைப் போட்டியில் முதலிடம் - பாத்திமா நதா
அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் மட்டத்தில் நடந்த மீலாத் விழா கவிதைப் போட்டியில் கொழும்பு, 15 சேர் ராஸிக் பரீத் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் பாத்திமா நதா முதலிடத்தைப் பெற்றார்.
மட்டக்குளி, மல்வத்தை ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சாஜஹான், மிர்ஸியா தம்பதிகளின் மூத்த புதல்வியாவார்.
Comments
Post a Comment