மருதமுனையில் மனாரியன் 99 ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான நிகழ்வு


(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மனாரியன் 99 அமைப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்தான முகாம் அண்மையில்(2017-08-05)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப்  பொறுப்பான டாக்டர் என்.ரமேஷ்,  டாக்டர் எம்.எம்.அறபாத் முகம்மட் , மனாரியன் தலைவர் எம்.எம்.எம்.எம்.பஸீல் , செயலாளர் பி.எம்.கலாமுடீன்  ஆகியோருடன் உறுப்பினர்கள்,  மற்றும்  தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 



Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்