கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இப்தார் அம்பாறை மாவட்டதில் நடை பெற்றது
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இப்தார் அம்பாறை மாவட்டதில் நடை பெற்றது
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இவ்வருட இப்தார் சிறப்பு நிகழ்ச்சி அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்தில் இன்று நடை பெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .ஏ.நிஸாம் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது .
Comments
Post a Comment