மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மைய இப்தார்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த விஷேட மார்க்கச் சொற்பொழிவும் இப்தார் நிகழ்வும் புதன்கிழமை(14-06-2017)பிரச்சார மையம் வளாகத்தில் நடைபெற்றது.இதில் அஷ்செய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி சுவனத்தை நோக்கி என்ற தலைப்பிலும், அஷ்செய்க் ஆர்.நுவீஸ்(மக்கி)நரகத்தைப் பயந்துகொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
Comments
Post a Comment