Skip to main content
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது இப்தார் வைபவம்
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது இப்தார் வைபவம் கழகத் தலைவர் ஏ.எல் .ஏ .காதர் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் நடை பெற்றது . இன மத வேறுபாடுகளைக்கடந்து ஐக்கியத்தை வலுப்படுத்திய இப்தாராக கலந்து கொண்டவர்களைக் காணலாம்
Comments
Post a Comment