மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரி மாணவன் அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி மாலைதீவுக்குப் பயணமானார்


(பி.எம்.எம்.ஏ.காதர்;)
மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரியைச் சேர்ந்த ஷரீஆத்துறை மாணவன் நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி வியாழக்கிழமை(25-05-2017)மாலைதீவுக்குப் பயணமானார்.
இவர் மாலைதீவில் கிறாவறு என்ற தீவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் புனித றமழான் மாதம் முழுவதும் தறாவிஹ் தொழுகை நடாத்தவுள்ளார்.இவர் போட்டி அடிப்படையில் தெரிவு  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்