இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடுவர் போட்டிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை றிலாஸ் சித்தி


இலங்கை கிரிக்கட்  கட்டுப்பாட்டு  சபையினால்  நடாத்தப் பட்ட கிரிக்கட் நடுவர்களுக்காகன  போட்டிப் பரீட்சையில் (UMPIRE) நற்பிட்டிமுனையை  சேர்ந்த றிலாஸ் முகம்மட் சித்தியடைந்துள்ளார் .

விளையாட்டு துறையில் ஆர்வங் கொண்ட இவர்  தான் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . மேலும் பல திறமைகள் பெற்று சாதனைகள் பல புரிய கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்