ஊடகவியலாளரின் புதல்வருக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பாராட்டு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினரான நளீம் எம்.பதூர்டீன் அவர்களின் புதல்வர் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய மாணவரான . இவரை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமும் வாழ்த்துகின்றது. அத்துடன் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ,நிருவாகத்தையும் பாராட்டுகின்றோம்
Comments
Post a Comment