கல்முனை பிரதேசசெயலக சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள்
சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு (செப்டம்பர் ௦8) 5௦வது வருட நிறைவையொட்டி கல்முனை பிரதேசசெயலக திவிநெகும பிரிவினால் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் (08) கல்முனை பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 68 வறிய மாணவர்களுக்கு ‘சிசுதிரிய’ புலமைபரிசில் பெறுவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணரீதியான விளையாட்டு போட்டியில் இவ்வருடம் தங்கப்பதக்கம்களைப் பெற்ற ௦9 மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர் .எம். சாலிஹ், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட திவிநெகும பணி ப்பாளர் சந்தரூபன் அனுருத்த, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, மாவட்ட திவிநெகும திட்ட முகாமையாளர் யு.எல்.எம். சலீம் திட்ட முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ். பரீரா, திவிநெகும வங்கி-வலய முகமையாளர்களான எஸ்.எஸ்.சதீஸ், எம்.எம்.எம்.முபீன், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.ஸலாம், ஆசிரியர் ஏ.எம். அப்ராஜ் ரிலா உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி மன்ற உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத்தின் நெறிப்படுத்தலில் இடம் பெட்ரா நிகழ்வில் சமுர்த்தி திட்டத்தை வாழவைத்து வரியா மக்களின் கண்ணீரை துடைப்பவர்கள் என்ற அடிப்படையில் அம்பாறை மாவட்ட திவிநெகும பணி ப்பாளர் சந்தரூபன் அனுருத்த, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, ஆகியோருக்கு கெளரவமும் வழங்கப்பட்டது .
கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி மன்ற உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத்தின் நெறிப்படுத்தலில் இடம் பெட்ரா நிகழ்வில் சமுர்த்தி திட்டத்தை வாழவைத்து வரியா மக்களின் கண்ணீரை துடைப்பவர்கள் என்ற அடிப்படையில் அம்பாறை மாவட்ட திவிநெகும பணி
Comments
Post a Comment