கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தேசத்தின் பாதுகாவலன் கெளரவம் - நட்பிட்டிமுனை மக்கள் சார்பில் பாராட்டு

கல்முனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரிக்கு தேசத்தின் பாதுகாவலன் கெளரவம்  - நட்பிட்டிமுனை மக்கள்  சார்பில்  பாராட்டு 
கல்முனை பொலிஸ்  நிலைய  தலைமைக்  காரியாலய  பொறுப்பதிகாரியாக கடமை புரிந்து  தன்  விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற்று  தான் வசிக்கும்  கம்பஹா  மாவட்டதுக்கு    இடமாற்றம் பெற்று செல்லும் கல்முனை  பொலிஸ்  நிலைய தலைமைக் காரியாலய  பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.அப்துல்  காப்பாருக்கு  நட்பிட்டிமுனை மக்கள் சார்பில்  பொலிஸ் நிலையத்தில்  நேற்று மாலை  பாராட்டி  நினைவு சின்னம்  வழங்கியதுடன் தேசத்தின் பாதுகாவலன்  இரத்தின தீபம்  விருதும் வழங்கப் பட்டது . 

நட்பிட்டிமுனை  அல் - கரீம் நெசவாளர் மற்றும்  கைத்தொழில் சமூக அபிவிருத்தி  அமைப்பின்  தலைவர்  சி.எம்.ஹலீம்  தலைமையில்  கல்முனை பொலிஸ் நிலையத்தில்  நடை பெற்ற  நிகழ்வில்  அமைப்பின்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , அமைப்பின்  ஆலோசகர்களாக  செயற்படும் எம்.ஏ.எம்.இல்யாஸ் ,யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்