சம்மாந்துறை ஊடகவியலாளர் அன்சாரின் தாயார் காலமானார்



ஊடக நண்பர்  சம்மாந்துறை சி.எம்.அன்சாரின் தாயார்  இன்றிரவு  சம்மாந்துறையில் காலமானார் . அன்னாரது ஜனாஸா  நாளை செவ்வாய்க்கிழமை (20) காலை 9.00 மணிக்கு சம்மாந்துறையில் நல்லடக்கம்  செய்யப் படும் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்