அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில் வாழ்த்து
கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரியாக கடமை புரிந்து இடமாற்றம் பெற்று கம்பஹா மாவட்டதுக்கு செல்லும் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.அப்துல் காப்பாருக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில் பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் மற்றும் முன்னாள் பொருளாளர் பீ.எம்.எம்.ஏ . காதர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்
Comments
Post a Comment