தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF மத்திய குழு தோழர் கரனுக்கு இருதய சத்திர சிகிச்சை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF மத்திய குழு உறுப்பினர் தோழர் சிவ சுந்தரம் புண்ணியநாதன் (கரன்) கொழும்பு லேடன் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை செய்து கொடுள்ளார் .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் வைத்தியசாலைக்கு சென்று அவரது சுகம் விசாரித்து உதவியும் வழங்கியுள்ளார் .
இதேவேளை புண்ணியநாதனை அறிமுகம் கொண்டிராத அமைச்சர் மனோ கணேசன் வைத்தியசாலைக்கு சென்று அவருக்காக இரத்தக் கொடை செய்துள்ளார்
Comments
Post a Comment