களுவாஞ்சிகுடியில் சிறுவன் மரணம் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சி குடியில்  7 வயது சிறுவனின்  மரணம் குறித்து  பெற்றோரும் உறவினர்களும் ஆர்ப்பாட்டம்  செய்கின்றனர் .

களுவாஞ்சி குடியை சேர்ந்த 7 வயதுடைய மேகநாதன் மோகவரன் என்ற சிறுவன்  கடந்த மே 12 ஆம் திகதி சுகமின்மை காரணமாக களுவாஞ்சி குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு  பின்னர்  சிகிச்சை பலனின்றி அங்கிருந்து மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு  இடமாற்றப் பட்டு  அங்கும் சிகிச்சை  பலனளிக்காத நிலையில்  சிறுவன் 15 ஆம் திகதி மரணமடைந்தார்

இவரது மரணத்துக்கு காரணம்  களுவாஞ்சி குடி வைத்தியசாலையில்  உரிய சிகிச்சை வழங்கப் படவில்லை  என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்  இன்று காலை 10.50 இல்  இருந்து  பட்டிருப்பு வலையாக கல்வி அலுவலகம்  முன்பாக இடம் பெறுகிறது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்