கல்முனை வலயக் கல்வி அலுவலக வருடாந்த இப்தார்
கல்முனை வலயக் கல்வி அலுவலக வருடாந்த இப்தார் வைபவம் வலயக் கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் திங்கட் கிழமை (04) நடை பெறவுள்ளது.
கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வித் பணிப்பாளர்கள் ,கணக்காளர் ,உதவிக்ககல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த இப்தார் நிகழ்வை நடாத்த உள்ளனர்
இப்தார் நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ. பைசால் காசிம்.விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எ.எம்.எம்.ஹரீஸ், கிழக்குமாகாண கல்வித் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் உட்பட அரசியல் பிரமுகர்களும், கல்வித் புலம் சார்ந்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் .
Comments
Post a Comment