கல்முனை வலயக் கல்வி அலுவலக இப்தார்

கல்முனை வலயக்  கல்வி  அலுவலகம்  ஏற்பாடு செய்த  நோன்பு திறக்கும் வைபவம்  இன்று  வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்  ஜலீல்  தலைமையில் இடம் பெற்றது .
கல்வி அதிகாரிகள் ,அரசியல் பிரமுகர்கள் என  பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்






Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!