தினகரன் பிரதம ஆசிரியர் குணராசா அவர்களின் தந்தை கணபதிப் பிள்ளை மறைவு

தினகரன் பிரதம ஆசிரியர்   குணராசா அவர்களின் தந்தை கணபதிப் பிள்ளை  92வது வயதில் இன்று (27) பகல் கல்முனை சின்னதம்பி  வீதியில் உள்ள அவரது  வீட்டில் காலமானார் .
அன்னாரின்  நல்லடக்கம்  நாளை  மாலை 3.00 மணிக்கு  கல்முனை பொது மயானத்தில்  இடம் பெறவுள்ளது .


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்