கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2016.03.20 அன்று காலை 9 மணிக்கு உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நீண்ட காலத்திற்குப் பின்பு நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெறவுள்ளமையால் அனைத்துப் பழைய மாணவர்களையும் பங்கு பற்றுமாறு பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments
Post a Comment