கல்முனை செலான் வங்கிக் கிளையில் வங்கியின் 28வது ஆண்டு விழா
செலான் வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்முனை கிளை ஏற்பாடு செய்த நிறைவு விழா நிகழ்வு மிக சிறப்பாக இன்று வியாழக் கிழமை இடம் பெற்றது .
கல்முனை கிளை வங்கி முகாமையாளர் திருமதி இன்னோசென்டியா பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வங்கி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment