கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு
கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல சிறுவர் இல்லத்தில் இடம் பெற்றது .
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப் பட்டதுடன் பகல் போசனமும் வழங்கி வைக்கப் பட்டது. நிகழ்வில் போலிஸ் பரிசோதகர் வாஹிட் ,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் பிரபாகரன் உட்பட சமயப் பெரியார்களும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment