நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கையின் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.




Comments
Post a Comment