சிறுவர் தின மாதத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை மாபெரும் மாயாஜால வித்தை
சிறுவர் தின மாதத்தை முன்னிட்டு கல்முனை செலான் வங்கி கிளையினால் நடாத்தப் படும் மாபெரும் மாயாஜால வித்தையும் கேளிக்கை விளையாட்டுக்களும் இடம் பெறவுள்ளதாக வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாளை 24 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை ஆசாத் பிளாசா மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப் படவுள்ள இந்த களியாட்ட நிகழ்வுக்கு திக்கிரி (Tikiri ) சேமிப்பு கணக்கில் 1000 ரூபா வைப்பிலிட்டு இலவச நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்க்கப் பட்டுள்ளது . தகவல்களை பெற விரும்பின் கல்முனை செலான் வங்கி கிளை 067 2225841 அல்லது 067 2225842 என்னும் தொலைபேசி இலக்கங்களுடம் தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம் .
Comments
Post a Comment