லகானின் இரத்ததான முகாம்
கிழக்கின் முன்னணி விளையாட்டுக்கழகமான நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகம் ஏட்பாடு செய்த வருடாந்த இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்றது .
இந் நிகழ்விற்கு சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அத்தோடு நிந்தவூர் தள வைத்தியசாலை மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை வைத்தியர்கள், ஊழியர்கள், லகான் விளையாட்டுக்கழக நிர்வாகிகள் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment