கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன் சிறுவர் சந்தை

கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன்  முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த சிறுவர் சந்தை அதிபர் சரோஜினி தேவி குமாரலிங்கம்  தலைமையில் நேற்று  (27) கல்லூரியில்  நடை பெற்றது .

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிறுவர் சந்தையை திறந்து வைத்தார்.





 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!